கவிதையின் பாடுபொருள்
இளைஞர்களின் சுயநலம் மற்றும் ஒழுக்கமின்மையால் கருவுற்றிருக்கும்
பெண்கள் எடுக்கும் முடிவினால் பாதிப்படையும் குழந்தைகள்.
விமர்சனம்
இந்தக் கவிதை அனாதையாக வளர்ந்த சிறுவனின் ஏக்கங்களை முன்
வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஒரு அம்மாவின் பாசம் மற்றும்
அரவணைப்பு இன்றி வளரும் சிறுவன் இந்நிலைக்குத் தல்லப்படுகின்ற
காரணமே தெரியாமல் வளர்கிறான். ஆனால் இதற்கு காரணமாக
இருந்தவர்கள் இதை பெரிதாக கொள்வதில்லை.
இன்றைய சூழ்நிலை
பள்ளிப் பருவத்தில் பயிலும் மாணவர்கள் சரியான விழிப்புணர்ச்சி இல்லாத
காரணத்தினால் தவறான பாதைக்குத் தடம் மாறிச் செல்கின்றனர். புள்ளி
விவரம் படி தமிழ்ப் பெண் மாணவர்கள் சிறு வயதிலேயேக் கற்பமடைந்து
அதற்கு பொறுப்பேற்க முடியாத காரணத்தினால் அந்த குழந்தைகளை
வளர்க்க முன் வருவதில்லை.
No comments:
Post a Comment