Showing posts with label பூங்குழலி வீரன் கவிதைகள். Show all posts
Showing posts with label பூங்குழலி வீரன் கவிதைகள். Show all posts

Thursday, October 6, 2016

முன்பொரு காலத்தில் அந்த நிலம் - பூங்குழலி வீரன்



பாடுப்பொருள் 
இக்கவிதை ஈழத்தின் உள் நிகழும் சிதறல்களை முன் வைப்பதாகப்
பட்டாலும் உலகலாவிய நிலையிலும் மண், மொழி, மதம், இனம் கடந்தும்
நோக்கலாம்.

விமர்சனம் 
இயற்கை வளமும் சுபிட்சமும் நிறைந்து செழிப்போடு திகழ்ந்த ஒரு மண்,
இப்பொழுது போரின் காரணமாக உடைந்து சிதிலமுற்று இதுகாறும் இருந்த
அத்தனை சிறப்புகளையும் காவு கொடுத்து ஆறாப் புண்களோடு
வெறிச்சோடிக் கிடப்பதாகக் காட்டுகிறது . இக்கவிதை. எஞ்சியிருக்கின்ற
சொற்ப உயிர்கள் வாழ்வா சாவா என்பதான உயிர்ப்போராட்டத்தில்
வாழ்வை நகர்த்தி வருகின்ற நிர்மூலச் சூழல் நம்மையும் ஒரு கணம் உருக
வைக்கிறது.  ஆனாலும் ஆறா வடுவை ஏற்படுத்திய கவிதை பூங்குழலி
வீரனுடையது

இன்றைய சூழல் 

இன்றளவும் தமிழர்கள் அடிமை வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருகின்றனர்