கவிதையின் பாடுபொருள்
சுதந்திரம் நாட்டிற்கு மட்டுமே, ஆனால் தமிழர்களுக்கு இன்னும்
கிடைக்கவில்லை என்பதை பாடுபொருளாக கொண்டுள்ளது.
விமர்சனம்
சுதந்திரம் என்பது தமிழர்களைப் பொறுத்தவரைச் சுதந்திர தினத்தன்று
கொண்டாடப்படும் அவை ஒன்றே தவிர அவர்களின் வாழ்க்கையில் இல்லை.
ஒற்றுமையான நாடு என்றுக் கூறிக் கொள்கிறார்களே தவிர அது போல
வாழ்வதில்லை. தமிழர்களில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ஒரு சிலரே.
இங்கு பணத்திற்கு மட்டுமே முதல் இடம்.
இன்றைய சூழ்நிலை
தமிழர்களைச் சமமாக நிகழ்த்துவதில்லை (புமிபுத்ரா).
தமிழர்களில் வசதி
குறைவாக உள்ளவர்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அவர்களிடம்
சென்றடைவதில்லை. மலேசியாவில் நிகழும் கலவரங்கள் (BERSIH).
உயர்ந்த
பதவியில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பின்றி இருக்கும் சூழ்நிலை.
No comments:
Post a Comment